4. கணினியின் வளர்ச்சி 1674

கணினியின் வளர்ச்சியில் மிகக் குறிப்பிடத்தக்கவர்களில் கோட்பிறைட் வில்ஹெல்ம் லீப்னிஸ் (Gottfried Wilhelm Leibniz 1646 - 1716) உம் ஒருவராவர். இவர் ஒரு ஜெர்மெனிய மெய்யியலாளர் ஆவார்.  நியுடனுக்கு புறம்பாக இவரும் நுண்கணிதத்தைக் (Calculus) கண்டு பிடித்தார்.  இவர் வடிவமைத்த Stepped Rockorner எனப்படும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

 கோட்பிறைட் வில்ஹெல்ம் லீப்னிஸ் (Gottfried Wilhelm Leibniz)


 Stepped Rockorner